பிரேம்ஜி அமரன்

கங்கை அமரன் குடும்பத்தின் வாரிசு. நடிகர், பாடகர், இசைஅமைப்பள்ளர் என பல துறைகளிலும் தடம் பதித்தவர்.

premji @ thiruvanamalai

38 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கிறார் பிரேம்ஜி . பய பக்தி உள்ள குடும்ப பெண்ணாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பிரேம்ஜி. மேலும் கோவிலும், வீடுமாக இருக்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய விரும்புகிறாராம் பிரேம்ஜி. இதை அவரின் அப்பா கங்கை அமரன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

பிறந்தநாள்

premji

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 25 தன் பிறந்தநாளை கொண்டாடினார் பிரேம்ஜி. இவர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர் . கே நகர் படத்தின் சிங்கள் பாடல் கூட வெளியானது. இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி மற்றும் நம் சாந்தனு பாக்கியராஜின் மனைவி கிகி விஜய் தன் ட்விட்டரில் பிரேம்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரேம். இந்த வருடம் கடவுள் உங்களுக்கு அழகான, ஹோம்லி மனைவியை வழங்குவாராக.” என்ற டீவீடினார்.

shanthanu kiki vijay

பிரேம்ஜியும் தன் பங்கிற்கு நன்றியை தெரிவித்தார்.

எனினும் சும்மா விடுவார்களா நம் நெட்டிசன்கள். பிரேம்ஜியை பல விதமாக மீமீ போட்டு கலாய்த்து வருகின்றனர்.

premji meme

முரட்டு சிங்கள் பா எங்காளு. அவரை யாரும் அசைக்க முடியாது என்ற கூறி வருகின்றனர்.