fbpx
Connect with us

Cinemapettai

அந்தரத்தில் தொங்கியபடி ‘ஏரியல் யோகா’ பயிற்ச்சியில் கிகி விஜய். அடியாத்தீ இப்படியும் யோகவா என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அந்தரத்தில் தொங்கியபடி ‘ஏரியல் யோகா’ பயிற்ச்சியில் கிகி விஜய். அடியாத்தீ இப்படியும் யோகவா என கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.

கீர்த்தனா என்பது ஒரிஜினல் பெயராக இருப்பினும், கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். பேமஸ் வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி.

சென்ற வருடம் தி நகரில் உள்ள ஆந்திரா க்ளப்பில், இவர் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை தொடங்கினார். தற்பொழுது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தன் ட்விட்டரில், “இது போன்ற வித்யாசமான ஒன்றை செய் பல நாட்களாக காத்திருந்தேன். ஓ மை காட், மிகுந்த ஆர்வமாக உள்ளது. இன்னமும் ஸ்டராங் மற்றும் பிளேக்சிபில் ஆக மாறுவேன்” என போட்டோஸ் அப்லோட் செய்துள்ளார்.

யோகா என்பதே உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைப்பதற்கு தான். அதிலும் இவ்வகை உடல் இடை குறைய, தசைகள் ஸ்டராங் ஆக மாற மேலும் முதுகுத்தண்டில் உள்ள வலிகள் குறைக்க பெரிதும் பயன் படுமாம் இந்த ஸ்டைல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top