கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் ஒரு நோய் போல் தொற்றிகொண்டது இது ஒருவகையான கேம் ஆம் ஓடும் காரில் கிகி கேம் பாடலை ஒலிக்கவிட்டு காரில் இருந்து இறங்கி காரின் வேகத்திற்கு நடனம் ஆடிக்கொண்டே போக வேண்டும்.

Kajal-Aggarwal

அதுதான் கிகி சேலஞ்ச் இதை செய்வதால் பல விபத்துகள் நடக்கின்றன அதனால் போலிஸ் இதற்க்கு கண்டனம் தெரிவித்தார்கள், ஆதி எல்லாம் காதில் வாங்காமல் பல பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இன்னும் இந்த சேலஞ் ஏற்று நடனமாடிதான் வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  2016ல் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் ? லேட்டஸ்ட் அப்டேட்

இந்த சேலஞ் ஏற்று நடிகை ரெஜினா சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார் தற்பொழுது ஸ்ரீ ரெட்டி இதற்க்கு கவர்ச்சியாய் நடனமாடினார் அந்த வகையில் நடிகை காஜல் இந்த சேலஞ் ஏற்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் சேலஞ்சை பாதுகாப்பாகவும் செய்யலாம் என வீல் சேரில் ஒரு நடிகருடன் செய்துள்ளார் இதோ வீடியோ.

அதிகம் படித்தவை:  அஜீத் படத்திற்குள் காஜல் வந்தது இப்படிதான்!