Sports | விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் டீம்மின் புதிய கேப்டன் யார் தெரியுமா ? ஓ மை காட் WI 2.0 ரெடியாகிறது
ஒரு காலகட்டத்தில் உலக கிரிக்கெட் அரங்கில் சிம்மசொப்பனமாக விளங்கிய அணி தான் மேற்கிந்திய தீவுகள். ஆனால் இன்றையை தேதிக்கு போர்டுக்கும் – வீரர்களுக்கும் ஏற்பட்ட வேறுபாட்டின் காரணமாக பல சூப்பர் ஸ்டார் வீரர்கள் நாட்டுக்கு ஆடுவதை விட்டுவிட்டு உலகம் சுற்றும் டி 20 ஜாம்பவங்கள் ஆக சுற்றி வருகின்றனர்.
ரிக்கி ஸ்கிரிட் தலைமயில் புதிய நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர் 32 வயதான ஆல் ரௌண்டார் கிரான் பொல்லார்ட் அவர்களை டி 20 மற்றும் ஒரு நாள் டீம் கேப்டனாக அறிவித்துள்ளார். (கார்லோஸ் ப்ராதவயிட் மற்றும் ஜேசன் ஹோல்டர் தான் இந்த பார்மட்களில் கேப்டன்) டெஸ்ட் பார்மட்டில் ஜேசன் ஹோல்டர் அவர்களே கேப்டனாக நீடிக்கிறார்.

Kieron-Pollard
சர்வேதச அளவில் மற்றும் உள்ளூரில் பலரும் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர்.
Kieron Pollard: "I've played franchise all over the world and I hope to use this experience to help the West Indies in my role as captain"
— Windies Cricket (@windiescricket) September 9, 2019
பொல்லார்ட் தலைமயில் 2 . 0 வாக உருவெடுக்க வாழ்த்துக்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
