Connect with us

Cinemapettai

மாநாடு படத்தில் வில்லனாகும் கன்னட சூப்பர் ஸ்டார்.. அப்போ பல மொழிகளில் ரிலீஸ் ஆகுமோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாநாடு படத்தில் வில்லனாகும் கன்னட சூப்பர் ஸ்டார்.. அப்போ பல மொழிகளில் ரிலீஸ் ஆகுமோ

ஒவ்வொருமுறை வெவ்வேறு பிரச்சனையை சந்திக்கிறார் சிம்பு; பின் மீண்டும் வருகிறார். செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன், இரண்டு படங்கள் ரிலீஸ். மீதி அனைத்தும் ஏடாகூடம் தான்.

இந்நிலையில் பல தடைகளை தகர்த்து மீண்டும் ஷூட் ஆரம்பிக்கப்போகிறது மாநாடு. ஜனவரி மூன்றாம் வாரத்தில் வெங்கட் பிரபு தலைமையில் ஷூட்டிங் செல்கிறார்கள். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் முக்கிய ரோல்களில் பாரதிராஜாவும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது .

kicha sudeep

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் வேடத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ தகவலை எதிர்பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top