குஷ்பு ஒரு தமிழகத் திரைப்பட நடிகை. 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

Kushboo-Shocking
Kushboo

1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.-ஐ மணந்தார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  கமலே அழைத்தாலும் போகமாட்டேன் என்று சொன்ன நடிகை! அப்படி என்ன கமல் மேல் கோவம்?
kushboo

சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதில் முதன்மையானவர், நடிகை குஷ்பு. காங்கிரஸ் தொடர்பான கேள்விகளாக இருந்தாலும் சரி, நடிகர் சங்கம் தொடர்பான விவாதமாக இருந்தாலும் சரி, எந்த இடத்திலும் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் விட்டுக்கொடுத்ததில்லை. ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ௧.1.05m-வைத் தாண்டியுள்ளது.

நடிகை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு ரசிகர்கள் அவரை புகழந்து தள்ளியுள்ளனர். நீங்க ஏன் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவில்லை என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு செல்ஃபி எடுப்பதில் வல்லவர். அழகு அழகான செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிடுவார்.

இந்நிலையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பருவ வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  கலகலப்பு 2 படகுழுவை ஏமாற்றிய நயன்தாரா ?

தான் ஃப்ரீ ஹேரில் இருக்கும் புகைப்படத்தை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நீங்க ஏன் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவில்லை. பல பட்டங்களை வென்றிருப்பீர்களே என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.