fbpx
Connect with us

Cinemapettai

தர்பார் பார்த்துவிட்டு குஷ்பு பதிவிட்ட ட்வீட்.. ரஜினியை எதனுடன் ஒப்பிடுகிறார் தெரியுமா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் பார்த்துவிட்டு குஷ்பு பதிவிட்ட ட்வீட்.. ரஜினியை எதனுடன் ஒப்பிடுகிறார் தெரியுமா

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தர்பார் வெளிவந்த தினத்தன்று முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி சரியில்லை என்ற ரீதியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் படத்தை பார்த்த பொதுமக்களுக்கு படம் முழு திருப்தியை கொடுத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பக்கா மாஸ் கமெர்ஷியல் வகையறா. ஹவுஸ் புல் காட்சிகள் தான் அணைத்து திரை அரங்குகளிலும். குடும்பமாக படத்தை சென்று ரசிக்கின்றனர். இந்நிலையில் இப்படம் பற்றி குஷ்பு தட்டிய ஸ்டேட்டஸ் இதோ ..

“தர்பார் முழுவதும் ரஜனி மட்டும் தான். அவரை விட்டு உங்கள் கண்களை நகர்த்தவே முடியாது. தனது வசீகரம் மற்றும் ஸ்டைலால் ரஜினி காந்தம் போல ஈர்க்கிறார்.இதனால் தான் அவர் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார். அதில் எந்த ஆச்சர்யமுமில்லை. தர்பார் பொங்கல் ட்ரீட். திரையரங்கில் சென்று என்ஜாய் செய்யுங்க. முருகதாஸுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top