Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வையில் ஊர் மேயற பொண்ணுங்க – வலைப்பேச்சு டீமின் திரைவிமர்சனம். கடுப்பாகி குஷ்பு பதிவிட்ட ஸ்டேட்டஸ். குவியது அஜித் ரசிகர்களின் ஆதரவு. 

Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வையில் ஊர் மேயற பொண்ணுங்க – வலைப்பேச்சு டீமின் திரைவிமர்சனம். கடுப்பாகி குஷ்பு பதிவிட்ட ஸ்டேட்டஸ். குவியது அஜித் ரசிகர்களின் ஆதரவு. 

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற படம் தான் பிங்க். இதைத்தான் தமிழில் நேர்கொண்ட பார்வை என வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்றைய நவநாகரிக பெண்கள் சந்திக்கும் பிரச்சனை, அதனால் அவர்களுக்கு நடக்கும் அவமரியாதை, அதற்கு பதில் தான் என்னவென்று சில பல கருத்துக்கள் உள்ள படம்.

இந்நிலையில் இந்த டீம் இப்படம் பற்றி பேசிய வீடியோ, அஜித் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இந்நிலையில் இது பற்றி நடிகை குஷ்பு ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். அதில் ” பெண்களை வெறுக்கும் ஆட்கள் இவர்கள். பெண்ணை மதிக்காதவர்கள், மனித இனத்திற்கே சாபக்கேடு, இவர்கள் தல படத்தை பற்றி கருத்து சொல்கிறார்கள். இவர்களை பற்றி எல்லாம் நாம் ஏன் பேச வேண்டும், நாம் செய்ய வேண்டியது இவர்களை ஒதுக்குவது தான்.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top