Connect with us
boomerang-movie

கோஹ்லி கோவக்காரர்தான் ஆனால் நல்ல மனுஷன்..! ஆனா தோணி ? பாக் வீரர் கருத்து..

dhoni kholi

News | செய்திகள்

கோஹ்லி கோவக்காரர்தான் ஆனால் நல்ல மனுஷன்..! ஆனா தோணி ? பாக் வீரர் கருத்து..

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதமடித்த பாகிஸ்தான் வீரர் ஃப்கர் ஜமான் தோனி மீது வருத்தம் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையையும் கைப்பற்றியது.

இந்த போட்டியில் சதம் அடித்து பாகிஸ்தான் அணிக்கு கைகொடுத்த ஃப்கர் ஜமான் இந்த போட்டி குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டியில் நான் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த போது என்னை அவுட்டாக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்த கோஹ்லி கூட நான் சதம் அடித்த போது கை  தட்டி பாராட்டினார். ஆனால் எப்போதும் கூலாக இருப்பார் என்று கூறப்படும் தோனி என்னை பாராட்டவில்லை. அது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top