Videos | வீடியோக்கள்
மனதை வருடும் இளையராஜாவின் தாய் மடியில்- சைக்கோ பாடல் லிரிக்கல்! repeat mode
Published on
உதயநிதி – மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள படம் சைக்கோ. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருள்மொழி வர்மன் தயாரித்துள்ளார். இளையராஜா இசை. இயக்குனர் ராம், அதிதி ராவ், சிங்கம் புலி, நித்யாமேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட். அன்றிலிருந்து இன்றுவரை இளையராஜாவின் சகாப்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மிஷ்கினுடன் கூட்டணி என வரும்பொழுது கண்டிப்பாக பாடல்கள் குறைவாக இருக்கும். அதேசமயம் தரமான பாட்லகளாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அந்த லிஸ்டில் தான் இந்த தாய் மடியில் பாடலும். மிஷ்கின் எழுதிய இப்பாடலை கைலாஷ் கேர் பாடியுள்ளார். கட்டாயம் ஒரு தடவையுடன் நிறுத்த மாட்டீர்கள் என்பது மட்டும் உறுதி.
