fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வெறித்தனமான லுக்கில் செம கெத்தாக வெளியான கே ஜி எஃப் 2 யாஷ் புகைப்படம்.. ராக்கி பாய், நீ வேற லெவல்யா!

yash-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெறித்தனமான லுக்கில் செம கெத்தாக வெளியான கே ஜி எஃப் 2 யாஷ் புகைப்படம்.. ராக்கி பாய், நீ வேற லெவல்யா!

தென்னிந்திய சினிமாவிலிருந்து பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூல் மழை பொழிந்த திரைப்படம் என்றால் கன்னட சினிமாவில் வெளியான கே ஜி எஃப் படம் தான்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி இருந்த கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்திருந்தார். கேஜிஎப் சாப்டர் ஒன் திரைப்படம் கிட்டத்தட்ட 250 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

அதைத் தொடர்ந்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமான கேஜிஎப் சாப்டர் 2 படம் அதிவேகமாக உருவாகி வருகிறது. தற்போது கேஜிஎப் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதை படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தில் நடிக்கும் யாஷ் வெறித்தனமான கெட்டப் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரல் ஆனது. அதனைத் தொடர்ந்து ஸ்டைலிஷ் டான் போல கோட்டு சூட்டு அணிந்து ஒரு புகைப்படத்தை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

kgf2-yash-cinemapettai

kgf2-yash-cinemapettai

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கேஜிஎப் சாப்டர் 2 படத்தின் டீசர் வருகிற ஜனவரி 8ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் ஒரு ரூமர் கிளம்பியுள்ளது.

kgfchapter2-yash-cinemapettai

kgfchapter2-yash-cinemapettai

எது எப்படியோ கே ஜி எஃப் படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top