fbpx
Connect with us

Cinemapettai

யஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “சலாம் ராக்கி பாய்” வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

யஷ் நடிப்பில் கே ஜி எப் படத்தின் “சலாம் ராக்கி பாய்” வீடியோ பாடல்.

Kolar Gold Fields : Chapter 1

கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட கன்னட திரைப்படம். இந்த படம் கன்னடம் மட்டுமன்றி , இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

KGF-

பிரசாத் நீல் இயக்கத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் தாயாரிப்பில் கே.ஜீ.எப் படம் உருவாகியுள்ளது. ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா முக்கியவேடத்தில் நடித்துள்ளனர்.

ரவி பசூரூர் இசையில் சலாம் ராக்கி பாய் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top