Connect with us
Cinemapettai

Cinemapettai

KGF இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி ரோலில் நடிக்கப்போவது எந்த பாலிவுட் நடிகை தெரியுமா ?

kgf_yash1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

KGF இரண்டாம் பாகத்தில் இந்திரா காந்தி ரோலில் நடிக்கப்போவது எந்த பாலிவுட் நடிகை தெரியுமா ?

Kolar Gold Fields : Chapter 1 கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட கன்னட திரைப்படம். இந்த படம் கன்னடம் மட்டுமன்றி , இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ஹிட் அடித்தது.

பிரசாத் நீல் இயக்கத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் தாயாரிப்பில் யஷ், ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா நடிப்பில் வெளியானது முதல் பாகம்.

தங்கம் இருப்பதால் அவ்விடத்தை கைப்பற்ற  பெரிய போட்டி இருந்தது. அரசியல் தலைவர்கள், பன்னாட்டு நிறுவன முதலைகள், மற்றும் மாஃபியாக்கள் இடையே நடந்த போட்டியில் எந்த பின்புலமின்றி விஷ்வரூபம் எடுத்த ராக்கி பற்றிய கதை தான் இப்படம்.

முதல் பாகம் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இரண்டாவது பார்ட்டில் என்னென்ன வரும் என்பதையும் மினி டீஸர் போல இறுதியில் காமித்திருப்பர்.

KGF

இந்திரா காந்தி போன்ற ரோலில் நடிக்க ரவீனா டாண்டன் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளவந்தான் படத்தில் நடித்தவரை அவ்வளவு எளிதில் யாரும்  மறந்திருக்க முடியாது தான்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top