KGF 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.. டேய் இது மாஸான பாகுபலி ஸீன் ஆச்சே

Kolar Gold Fields : Chapter 1

கே.ஜி.எப் –  கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட கன்னட திரைப்படம். இப்படம் கன்னடம் மட்டுமன்றி , இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. கன்னட சினிமாவாக ஆரம்பித்து இந்திய அளவில் ஹிட் ஆன படம். இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

வில்லனாக அதிரா வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இந்திரா காந்தி போன்ற ரோலில் நடிக்க ரவீனா டாண்டன் என பிரம்மாண்டம் அதிகம் ஆகிக்கொண்டே சென்றுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் அவர்களின் நடிப்பில் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

KGF-2

சலாம் ராக்கி பாய்

Leave a Comment