Connect with us
Cinemapettai

Cinemapettai

இதோ வெளியானது கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் மாஸ் அப்டேட்.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

kgf 2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இதோ வெளியானது கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் மாஸ் அப்டேட்.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

கே.ஜி.எப் என்ற கோலார் தங்க வயலின் பின்னனியை கொண்டு உருவாக்கப்பட்ட கன்னட திரைப்படம். இந்த படம் கன்னடம் மட்டுமன்றி , இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பிரசாத் நீல் இயக்கத்தில் ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தர் தாயாரிப்பில் கே.ஜீ.எப் படம் உருவாகியது. ஸ்ரீநிதிஷைட்டி, அனந்த் நாக், மாளவிகா ஆகியோர் முக்கியவேடத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது, மேலும் இன்று மாலை KGF படத்தின் அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தார்கள், அதேபோல் தற்பொழுது படத்திற்காக ஆடிஷன் நடைபெற இருப்பதால் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளர்கள், மேலும் இடம், நேரம் அனைத்தையும் அறிவித்துள்ளார்கள்.

kgf 2

kgf 2

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top