Tamil Cinema News | சினிமா செய்திகள்
KGF-2 படபிடிப்பு தொடங்கியது.! ஹீரோ எப்படி இருக்கிறார் தெரியுமா வைரலாகும் புகைப்படங்கள்.!
Published on

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் யாஷ், இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கேஜிஎப் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமில்லாமல் ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தார்கள்.

kgf
இந்த திரைப் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது அதே போல் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது, சொல்லப்போனால் இதுவரை வெளியான கன்னட திரைப்படங்களிலேயே, இந்த திரைப்படம் தான் அனைத்து மக்களையும் கவர்ந்தது.
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 200 கோடிக்கு மேல் வசூல் ஆனது, அதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு எடுத்தார்கள், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என பலர் குழப்பத்தில் இருந்தார்கள் இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
1.KGF-2

kgf
2.KGF-2

kgf
3.KGF-2

kgf
