fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ட்விட்டரை தெறிக்கவிடும் கேஜிஎப் 2 அப்டேட்.. வைரலாகும் புகைப்படம்

kgf2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ட்விட்டரை தெறிக்கவிடும் கேஜிஎப் 2 அப்டேட்.. வைரலாகும் புகைப்படம்

மிக பிரம்மாண்ட படமான கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட் வெளியாகி தற்போது ட்விட்டர் ட்ரெண்ட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

வரும் ஜுன் 29ம் தேதி காலை 10 மணியளவில் முதல் போஸ்டரை வெளியிட போவதாக அந்த படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.

முதல் பாகத்தை ரசிகர்கள் இன்னும் திரும்பித் திரும்பி பார்க்கின்றனர். அந்த அளவிற்கு படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இதில் வரும் கதாப்பாத்திரம் அடிக்குமேல் அடிபட்டு ஒரு சரித்திரம் படைக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியை பிடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதோ அதற்கான அப்டேட் புகைப்படம் கீழே,

kgf-2

kgf-2

kgf-2-trending

kgf-2-trending

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top