Connect with us
boomerang-movie

300 பருத்திவீரர்கள் ஸ்டைலில் உருவாகியுள்ள அக்ஷய் குமாரின் “கேசரி” பட ப்ரோமோ வீடியோ – ஒரு பார்வை 01 .

Videos | வீடியோக்கள்

300 பருத்திவீரர்கள் ஸ்டைலில் உருவாகியுள்ள அக்ஷய் குமாரின் “கேசரி” பட ப்ரோமோ வீடியோ – ஒரு பார்வை 01 .

கேசரி

நம் பாலிவுட்டில் ரெடி ஆகி வரும் படம். அக்ஷய் குமார் ஹீரோ, அவரின் மகளாக பரினீதி சோப்ரா நடித்துள்ளார். அனுராக் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் சகாரிக்காவில் 1987 இல் நடந்த யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

kesari

ஹவில்தார் சிங் தலைமயில் பிரிட்டிஷின் ராணுவ பிரிவை சேர்ந்த 21 சீக்கிய வீரர்கள் , 10000 ஆப்கான் வீரர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்தனர். அதுவே படத்தின் கதை.

இப்படம் மார்ச் 21 ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top