எந்தவொரு படத்திற்கு இல்லாத வரவேற்பு ரஜினியின் கபாலி படத்திற்கு கிடைத்தது.

எனவே முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.

தமிழகத்தை போலவே கேரளா பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

கேரளாவில் மட்டும் நான்காவது நாளில் ரூ. 81 லட்சம் வசூலித்துள்ளது.

நான்கு நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ. 12.40 கோடியை வசூலித்துள்ளது.

கொச்சி மல்டிப்ளக்‌ஸ் காம்ப்ளக்ஸ் ஒன்றில் கபாலி ரூ 1 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் 4 நாட்களில் ரூ. 5 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.

இன்னும் வசூல் சாதனை தொடரும்…. எனவே இணைந்திருங்கள்…