Rajinikanth-Vijay
rajini

மலையாளத்தை பொறுத்தவரை நம்ம தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது . அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா, ரஜினி படங்களுக்கு எப்போதும் பெரும் வரவேற்பு தான்.

அப்படி பார்த்த இப்ப அஜித் படங்களுக்கும் கேரளாவில் ஒரு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றது, அஜித்தின் விவேகம் படத்தின் வியாபாரம் கேரளாவில் பிரமாண்ட தொகைக்கு சென்றுள்ளது.

இந்த நாள் வரைக்கும் கேரளாவில் அதிகமான விலைக்கு வியாபாரம் ஆகிய தமிழ் படங்கள்.

  1. கபாலி- ரூ 8.25 கோடி
  2. பைரவா- ரூ 6.55 கோடி
  3. தெறி- ரூ 5.8 கோடி
  4. விவேகம்- ரூ 4.25 கோடி
  5. சிங்கம் 3- ரூ 3.8 கோடி