நமது இந்திய சினிமாவில் வசூலை பொறுத்தே பாக்ஸ் ஆபிஸ் கணிக்கபடுகிறது தற்பொழுது தமிழ் சினிமா தமிழகத்தை தாண்டி வெளி மாநிலத்திலும் மாஸ் காட்டி வருகிறது அந்த வகையில் சமீபகாலமாக கேரளாவில் தமிழ் படத்திற்கு பிரமாண்ட வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

vijay rajini
vijay rajini

மேலும் நடிகர் ரஜினி, விஜய் படம் என்றாலே கேரளாவில் மாஸ் தான் அவர்களின் படம் அங்கு வேரலேவலில் இருக்கும் இப்படி இருக்க தற்பொழுது கேரளாவில் அதிக வசூல் செய்த டாப் 5 படத்தின் லிஸ்ட் வெளிவந்துள்ளது அதை தற்பொழுது பார்க்கலாம்.

மெர்சல்- ரூ 22 கோடி, ஐ- ரூ 19 கோடி, தெறி- ரூ 16 கோடி, கபாலி- ரூ 15.5 கோடி, எந்திரன்- ரூ 14 கோடி வசூல் செய்துள்ளது மேலும் விஜய்யின் கத்தி, துப்பாக்கி, ஆகிய படங்களும் இந்த டாப் 5 லிஸ்டில் அடங்கும், விஜய்க்கு மட்டும் அதிக படங்கள் கேரளாவில் வசூல் செய்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.