Connect with us
Cinemapettai

Cinemapettai

bolywood-actor-house-flood

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேரளா வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க டிப்ஸ் கொடுத்த பிரபல நடிகர்.!

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளாவே அடையாளம் தெரியாமல் வெள்ளம் சூழ்ந்துள்ளது மேலும் சாலைகளிலும் நிலச்சரிவு ஏற்ப்பட்டு மக்கள் எங்கும் செல்ல முடியாமல் அவதிபடுகிறார்கள், மேலும் தங்களது வீடுகளை இழந்தும் உணவு, உடை இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் இந்த இயற்கையின் கோரதாண்டவத்திற்கு இதுவரை 300 க்கும் மேற்ப்பட்டோர் பரிதாபமாக உயிர் இறந்துள்ளார்கள் ,இந்த நிலையில் பல மக்கள் மற்றும் பிரபலங்கள், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள் பலர் நிதி உதவியும் செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் கேரளா வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்காமல் இருக்க வாட்டர் பாட்டிலை வைத்து மிதக்கும் லைப் ஜாக்கெட் ரெடி செய்வது எப்படி என்ற வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top