Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் டிவி என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்.!

கேரளாவில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி அபாயகரமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது அதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது, மக்கள் தங்க இருப்பிடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

மேலும் உணவு, உடை,உறவுகளை பிரிந்து தவித்து வருகிறார்கள் இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பலர் உணவு பிஸ்கட் , நிதி, உடை என பலர் தங்களால் முடிந்தவரை உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கேரளா வெள்ளம் குறித்து அனைவரும் தெரிந்து கொண்டு உதவ முன் வரவேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் டிவி கமலுடன் இணைந்து ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது அதில் கேரளா நிலையை அனைவரும் தெரிந்து கொண்டு உதவி செய்ய முன் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Kerala

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top