Connect with us

Cinemapettai

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பாலியல் தொழிலாளர்கள் கொடுத்த தொகை.!

kerala floods

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பாலியல் தொழிலாளர்கள் கொடுத்த தொகை.!

கேரளாவில் தொடர் கனமழையால் கேரளாவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பலியானோர் இதுவரை 360 க்கும் மேல் இருக்கும் என கூறுகிறார்கள் இந்த நிலையில் கேரளா இந்த கோரசம்பவத்தில் இருந்து மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும்.

kerala floods

kerala floods

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல சினிமா பிரபலங்களும் மக்களும், தொழிலதிபர்களும் நிதி உதவி செய்து வருகிறார்கள் இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆஷிக் அபு பேஸ் புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில் பாலியல் தொழில் செய்வோர் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாகா ரூ 21 ஆயிரம் கொடுத்துள்ளார்கள் மேலும் இந்த மாதத்திற்குள் 1 லட்சம் கொடுக்க முடிவு செய்துள்ளார்கள் என அந்த பதிவில் இருக்கிறது இதோ அந்த பதிவு

A group of sex workers presented a cheque of Rs 21,000 drawn in favour of the Prime Minister’s Relief Fund for Kerala…

Posted by Aashiq Abu on Tuesday, August 21, 2018

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top