fbpx
Connect with us

கேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.!

vijay-new-movie

News | செய்திகள்

கேரளாவில் மோகன்லாலை ஓவர்டேக் செய்து முதலிடம் பிடித்த விஜய்.!

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான தமிழ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம்  வசூலை வாரி குவித்து வந்துள்ளது. இப்படம் கீர்த்தி சுரேஷ் கதாநாயகி ஆக நடித்துள்ளார். இந்த படம் பல சர்ச்சைகளை சந்தித்து வெளியானது. இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்,  பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றன.

சர்கார் படத்திற்கு எதிர்ப்பு வந்தபோது பலதரப்பட்ட மக்களும் இப்படத்திற்கு ஆதரவு தந்து வெற்றி அடையச் செய்தார்கள். இப்படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வந்தன. நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமின்றி கேரளா, மும்பை மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

கேரளாவில் இந்திய சினிமாவில் எந்த ஒரு நடிகருக்கும் வைக்கப்படாத அளவிற்கு 175 அடியில் நடிகர் விஜய்யின் கட்டவுட் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை  சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் கேரளாவில் முன்னணி நடிகரான மோகன்லால்படம்Odiyan திரைக்கு வர உள்ளது. அவரது ரசிகர்கள் 135 அடியில் தான் கட்டவுட் வைத்துள்ளனர். ஆனால் விஜய் ரசிகர்களை விட இவரது ரசிகர்கள்  கட்டவுட் சின்னதாக உள்ளது என அவரது ரசிகர்கள கூறுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top