fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கோச்சாக சசிகுமார் . லைக்ஸ் குவிக்குது சுசீந்திரனின் கென்னடி கிளப் டீஸர்.

Videos | வீடியோக்கள்

கோச்சாக சசிகுமார் . லைக்ஸ் குவிக்குது சுசீந்திரனின் கென்னடி கிளப் டீஸர்.

சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையப்படுத்தி ரெடியாகும் படம்.

இயக்குனர் சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராமதாஸ், சூரி, காயத்ரி, மீனாட்சி மற்றும் சில ஒரிஜினல் கபடி வீராங்கனைகள் நடிக்கின்றனர்.

மாவீரரான கிட்டு படத்தை இணைந்து தயாரித்த நல்லுசாமி பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். இமான் இசை, ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் ஆண்டனி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top