fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

திருமணம் முடிந்த அன்று கபடி போட்டிக்கு கிளம்பும் வீராங்கனை – கென்னடி கிளப் ப்ரோமோ வீடியோ

kennedy-club-making-video

Videos | வீடியோக்கள்

திருமணம் முடிந்த அன்று கபடி போட்டிக்கு கிளம்பும் வீராங்கனை – கென்னடி கிளப் ப்ரோமோ வீடியோ

சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையப்படுத்தி ரெடியாகி உள்ள படம். இமான் இசை, ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் ஆண்டனி. இயக்குனர் சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராமதாஸ், சூரி, காயத்ரி, மீனாட்சி மற்றும் சில ஒரிஜினல் கபடி வீராங்கனைகள் நடித்துள்ள இப்படம் நாளை ரிலீசாகிறது.

இதன் ப்ரோமோ வீடியோ.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top