fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விழுந்தா, விழுந்த தடம் தெரியாம எந்திரிக்கணும் – கென்னடி கிளப் ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

விழுந்தா, விழுந்த தடம் தெரியாம எந்திரிக்கணும் – கென்னடி கிளப் ட்ரைலர்.

சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையப்படுத்தி ரெடியாகி உள்ள படம். மாவீரரான கிட்டு படத்தை இணைந்து தயாரித்த நல்லுசாமி பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். இமான் இசை, ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் ஆண்டனி.

இயக்குனர் சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராமதாஸ், சூரி, காயத்ரி, மீனாட்சி மற்றும் சில ஒரிஜினல் கபடி வீராங்கனைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 ரிலீசாகிறது.

இப்படத்தின் ட்ரைலர் மாலை வெளியானது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top