fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கபடி கபடி என காவடி தூக்கும் ரெஜினா – எமோஷனலான கதாபாத்திர அறிமுக வீடியோ 02

Videos | வீடியோக்கள்

கபடி கபடி என காவடி தூக்கும் ரெஜினா – எமோஷனலான கதாபாத்திர அறிமுக வீடியோ 02

சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையப்படுத்தி ரெடியாகி உள்ள படம் கென்னடி கிளப் . இமான் இசை, ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் ஆண்டனி. இயக்குனர் சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராமதாஸ், சூரி, காயத்ரி, மீனாட்சி மற்றும் சில ஒரிஜினல் கபடி வீராங்கனைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ரிலீசாகிறது.

இப்படத்தின் இரண்டாவது கதாபாத்திர இன்ட்ரோ வீடியோ.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top