Tamil Cinema News | சினிமா செய்திகள்
பூஜையுடன் துவங்கியது, சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் – பாரதிராஜா இணையும் கென்னடி கிளப்.
Published on
கமெர்ஷியல் படம். ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என்று விதவிதமாக எடுத்து அசத்துபவர் சுசீந்திரன். இவர் ஏற்கனவே வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களை விளையாட்டை மையமாக வைத்து எடுத்து, அதில் வெற்றியும் கண்டார்.
கென்னடி க்ளப்

Kennedy Club
பெண்கள் கபடியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள படம். இயக்குனர் சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா, ராமதாஸ், சூரி, காயத்ரி, மீனாட்சி மற்றும் சில ஒரிஜினல் கபடி வீராங்கனைகள் நடிக்கின்றனர்.
மாவீரரான கிட்டு படத்தை இணைந்து தயாரித்த நல்லுசாமி பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். இமான் இசை, ஒளிப்பதிவு குருதேவ், எடிட்டிங் ஆண்டனி.

kennedy club

kennedy club
இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. முதல் கட்ட ஷூட்டிங் பழநியில் நடக்கவுள்ளது.
