Connect with us

Cinemapettai

விடாமல் துரத்தும் கீர்த்தி சுரேஷ்! சிக்காத சிவகார்த்திகேயன்..

Cinema News | சினிமா செய்திகள்

விடாமல் துரத்தும் கீர்த்தி சுரேஷ்! சிக்காத சிவகார்த்திகேயன்..

கீர்த்தி சுரேஷ் தமிழில் உச்சத்திலிருக்கும் போதே தெலுங்கிலும் உச்சத்தை பிடிக்க அங்கு நகர்ந்தார். ஐயகோ… அவர் நடித்து சமீபத்தில் வந்த ஒரு படம் படு பிளாப். அங்கு போனதிலிருந்தே சிவகார்த்திகேயனின் கான்டாக்ட்டை சற்று விலக்கி வைத்திருந்த கீர்த்தி சுரேஷ், அவரும் கண்டு கொள்ளாமல் விட்டதில் நொந்தே போய்விட்டாராம்

Keerthy Suresh-Godமீண்டும் தமிழ்ப்படங்களில், அதுவும் ஹிட் ராஜா சிவகார்த்திகேயனின் படத்தில் நடித்தால்தான் பிழைப்பு வேகமெடுக்கும். இதை புரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அவருக்கு போன் அடிக்க… எதிர்முனை தொடர் அலட்சியம் காட்டி வருகிறதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top