fbpx
Connect with us

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய பட டைட்டில் டீஸர் வெளியானது

Videos | வீடியோக்கள்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய பட டைட்டில் டீஸர் வெளியானது

கீர்த்தி சுரேஷின் சினிமா க்ராப் பொறுத்தவரை நடிகையர் திலகம்/ மஹாநதிக்கு முன், பின் என வேறுபடுத்தும் சூழல் தான் வந்துள்ளது. தேசிய விருது பெற்ற பின் இவர் படத்தின் பிஸ்னஸ் மார்க்கெட்டும் மாறியுள்ளது, தேர்ந்தெடுக்கும் ஸ்டைல் படங்களிலும் சில மாற்றங்கள் தான்.

கீர்த்தி 20 – நரேந்திர நாத் மற்றும் தருண் இப்படத்தை இணைந்து எழுதியுள்ளனர். நரேந்திர நாத் இப்படத்தை இயக்குகிறார். மகேஷ் கொணரு தயாரிக்கிறார். தமன் இசை. ஒளிப்பதிவு – வம்சி, டானி லோபெஸ்.

இப்படத்தின் தலைப்பு மிஸ் இந்தியா என்ற டீஸர் இன்று மாலை நான்கு மணிக்கு வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top