Connect with us

Cinemapettai

பிரபல நடிகருடன் ஜோடி சேர மறுத்த கீர்த்தி சுரேஷ்

Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகருடன் ஜோடி சேர மறுத்த கீர்த்தி சுரேஷ்

Keerthy-Sureshஇரு முகன் படத்தில் நடித்து வரும் விக்ரம் அந்தப் படத்தில் நடித்துக் கொண்டே, திரு இயக்கத்தில் கருடா என்ற படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்! கருடா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷைத்தான் முதலில் அணுகினார்களாம். விக்ரம் வயசு பற்றி எல்லாம் விசாரித்த கீர்த்தி சுரேஷ் கருடா படத்தில் நடிப்பது பற்றி யோசித்து சொல்வதாக சொல்லி இருக்கிறார். சில தினங்கள் கழித்து கருடா படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று தகவல் அனுப்பி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

கருடா படத்தின் கதை பிடித்து, அவர் கேட்ட சம்பளம் தரவும் தயாரிப்பாளர் தரப்பில் தயாராக இருந்தும், கீர்த்தி சுரேஷ் நடிக்க மாட்டேன் என்று சொன்னது ஏன் என்று விக்ரம் கேட்டிருக்கிறார். அவரிடம் வேறு ஏதோ காரணங்களைச் சொல்லி சமாளித்துள்ளனர் புரடக்ஷன் மானேஜர்கள். உண்மையில் விக்ரம் தன்னைவிட பல மடங்கு வயதான ஹீரோ என்பதற்காகவே அவருடன் நடிக்க மறுத்தாராம் கீர்த்தி சுரேஷ். அவர் நடிக்க மறுத்த பிறகு காஜல் அகர்வாலை அணுகினார்கள்.

அவரோ விக்ரம் பற்றியோ… அவரது வயது பற்றியோ கவலைப்படாமல் ஒன்றரை கோடி சம்பளம் கேட்டிக்கிறார். தயாரிப்பாளர் ஓகே சொல்ல, கருடா படத்தின் நாயகியாகிவிட்டார் காஜல்.

Continue Reading
1 Comment

1 Comment

  1. Lekha

    March 19, 2016 at 5:48 pm

    She was not even approached for vikram…
    Why you guys are spreading wrong messages.. Mainly sun network are you jealous about vikram??????? He is a leading star…….. Shame to live in this state tamilnadu…… Stupiduty

    Don’t make fake news……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top