surya-keerthy-suresh
surya-keerthy-suresh

நடிகர் சூர்யா தற்போது S3 படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து இவர் நடிக்கும் படத்தை யார் இயக்குவார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குட்டிப்புலி, கொம்பன், மருது படங்களை இயக்கிய முத்தையா தான் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். அப்பா – மகன் உறவை சொல்லும் கிராமத்து படமான இதில் சூர்யாவின் அப்பாவாக ராஜ்கிரணும் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிப்பார்கள் என சொல்லப்பட்டது.

அதிகம் படித்தவை:  சூர்யா,ஜோதிகா மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! மகிழ்ச்சியில் மூழ்கிய சூர்யா ஜோதிகா.!

இதுகுறித்து கீர்த்தி சுரேஷிடம் விசாரித்தால், ” பட வாய்ப்பு வந்தது உண்மைதான். ஆனால் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.