Connect with us
Cinemapettai

Cinemapettai

அய்யோ அது இது இல்ல! பதறிப்போன கீர்த்திசுரேஷ்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அய்யோ அது இது இல்ல! பதறிப்போன கீர்த்திசுரேஷ்..

ஊடகங்களில் உடனுக்குடன் செய்திகள் ராக்கெட் வேகத்தில் பரவி வந்தாலும் சில நேரங்களில் தவறான செய்திகளும் பரவிவிடுகின்றன.

அப்படி வெளிவந்ததுதான் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படம்

கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மகாநதி படத்தில் எடுக்கப்பட்ட படம்தான் மேலே உள்ள படம் என்ற புரளி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியது.

keerthy suresh savithriபழம்பெரும் நடிகை சாவித்திரியின் சுய வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்ட மகாநதி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் சாவித்ரியாக நடிக்கிறார். இந்நிலையில் இணையத்தில் வெளியான இந்த படத்தை கண்ட அனைவரும் நடிகை சாவித்ரியின் கதாபாத்திரம் என்றே பகிரத்துவங்கினர்.

ஆனால் இதனை கண்டு பதறிய கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படம் சென்னை சில்க்ஸ் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம், மகாநதி புகைப்படங்கள் இனிமேல்தான் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மகாநதி திரைப்படத்திற்காக துல்கர் சல்மானுடன் இணையும் கீர்த்தி சுரேஷ் எந்த அளவிற்கு சாவித்ரி போல் நடித்துள்ளார் என்பதை பொருத்திருந்து பாப்போம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top