நடிக்க வந்த சில நாட்களிலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்து விட்டார் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கடந்த வருடத்திற்கான சிறந்த புதுமுக நடிகை என்ற விருதை வென்றார்.

அதிகம் படித்தவை:  Keerthy Suresh Event Photoshoot Stills

இவர் ஒரு பேட்டியில் பேசுகையில் ‘சினிமாவின் என் ரோல் மாடல் நயன்தாரா தான், அவர் இன்றும் தென்னிந்தியாவிலேயே தான் நடித்து வருகிறார்.அவரை போலவே பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தாலும் நான் செல்ல மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.