Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே டீவீட்டில் முன்னணி இயக்குனர் மற்றும் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ் – போட்டோ உள்ளே !
Published on

கீர்த்தி சுரேஷ்
ஸ்டைலிஷ் ஹீரோயின், கிளாமர் நடிகை, பெர்பாமன்ஸ் ஆர்ட்ஸிஸ்ட் என்று எந்த ஒரு ஆடை மொழியிலும் சிக்கமால் பல தரப்பட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். முன்னணி ஹீரோக்களில் அனைவருடன் இணைந்து கலக்கி வருகின்றார்.
கதிர் – அட்லீ
இயக்குனர் அட்லீ மற்றும் ஹீரோ கதிர் இருவருக்கும் நேற்று பிறந்தநாள். இந்த இருவருக்கும் தான் “ஹாப்பி பர்த்டே நண்பாஸ்” என்று போட்டோவுடன் வாழ்த்து கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
