Connect with us
boomerang-movie

மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh

News | செய்திகள்

மூத்த நடிகரை ஒதுக்கிய கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகின்றார். இவர் சூர்யா, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் உள்ளார்.

சமீபத்தில் இவர் விக்ரம் படத்தில் நடிக்க மறுத்ததாக ஒரு செய்தி வந்தது, அதை படக்குழு மறுத்தாலும், அவர்கள் கீர்த்தியை அனுகியது உண்மை தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.

அதேபோல் தெலுங்கில் பாலையாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் கேட்க, அதிலும் அவர் நடிக்க மறுத்துள்ளார்.

ஆனால், பவன் கல்யான் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார், 50 வயது நடிகர்களுடன் ஜோடி சேர்வதை கீர்த்தி விரும்பவில்லை என தெரிகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top