Connect with us
Cinemapettai

Cinemapettai

keerthy-suresh

Photos | புகைப்படங்கள்

இதுலாம் ஒரு டிரஸ்ஸ, சுத்தமா செட் ஆகல.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் என்ன நடந்தாலும் கவர்ச்சி மட்டும் காட்ட வேண்டும் என்று ஆரம்பப் படங்களில் உறுதியாக இருந்த நிலையில் சமீபத்தில் இவர் சோஷியல் மீடியாவில் கவர்ச்சி காடாகவே மாறிவிட்டார்.

ஹாட் லுக் விடும் கீர்த்தி சுரேஷ்

keerthi-suresh-1-cinemapettai

keerthi-suresh-1-cinemapettai

Also Read: குடும்ப குத்து விளக்காக இருந்து கவர்ச்சிக்கு மாறிய 7 நடிகைகள்.. எல்லாம் பணம் படுத்துறப்பாடு

அதிலும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சைட் முழுவதும் ஓபனாக தெரியும்படி கவர்ச்சியான உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள், ‘டிரஸ்ஸ குறைஞ்சாலும் கிளாமர் உங்களுக்கு சுத்தமா செட் ஆகல’ என்று கமெண்ட் செய்துள்ளனர்.

கவர்ச்சியான உடை அணிந்த கீர்த்தி சுரேஷ்

keerthana-cinemapettai1

keerthana-cinemapettai1

Also Read: இங்க மட்டும் குடும்ப குத்து விளக்கு.. அக்கட தேசத்தில் கிளாமரை தெறிக்கவிடும் கீர்த்தி போட்டோஸ்

கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தில் நடித்தபோது கூட, நல்லதொரு பேரை தான் சம்பாதித்தார். ஆனால் தெலுங்கில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நிச்சயம் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என்பதை புரிந்துகொண்டவர்.

சைடு போஸில் கவர்ச்சி காட்டும் கீர்த்தி சுரேஷ்

keerthi-cinemapettai4

keerthi-cinemapettai4

Also Read: ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. எம்புட்டு பெரிய நெக்லஸ்

சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கவர்ச்சியில் பங்கம் செய்திருந்தார். இனி தெலுங்கில் முன்னணி இடத்திற்கு சீக்கிரம் வந்துவிடுவார் என்று கூறுகிறார்கள்.

கீர்த்தி சுரேஷின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம்

keerthi-suresh1-cinemapettai1

keerthi-suresh1-cinemapettai1

Continue Reading
To Top