fbpx
Connect with us

Cinemapettai

அதெல்லாம் நமக்கு எதுக்குங்க- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

News | செய்திகள்

அதெல்லாம் நமக்கு எதுக்குங்க- கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

ரஜினி முருகன் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். அடுத்து இவர் நடிப்பில் ரெமோ, தொடரி ஆகிய படங்கள் வரவுள்ளது.

இதை தொடர்ந்து விஜய்-60 படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்க்கெட் உள்ளது.

அப்படியே எப்போது பாலிவுட் என்று கேட்டால், ‘அதெல்லாம் நமக்கு எதுக்குங்க, தென்னிந்தியாவில் நம்பர் 1 ஹீரோயினாக வரவேண்டும், அது போதும்’ என்று கூறுகிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top