fbpx
Connect with us

Cinemapettai

அஜய் தேவ் படத்திற்காக அதிரடியாக உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்.! புகைப்படம் உள்ளே

News | செய்திகள்

அஜய் தேவ் படத்திற்காக அதிரடியாக உடல் எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்.! புகைப்படம் உள்ளே

keerthi suresh : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சர்க்கார். இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் தன் கவனத்தை செலுத்தி உள்ளார். அதாவது பாலிவுட்டில் அஜய் தேவனுக்கு ஜோடியாக இவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தத் திரைப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான்தயாரிக்கிறார்.

தற்போது இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் அவரது முழு உடலையும் குறைத்துள்ளார். தற்போது அந்த புகைப் படங்கள் ரசிகர்களால் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

#1.keerthi suresh

keerthi suresh

keerthi suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top