fbpx
Connect with us

Cinemapettai

ஒரே நேரத்தில் அப்பா மற்றும் மகனுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. யார் அவர்கள் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் அப்பா மற்றும் மகனுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. யார் அவர்கள் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ள ஹீரோவான விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடித்து வெளிவந்த  நடிகையர் திலகம் என்ற படம் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவர் மற்ற மொழிகளில் நடிக்கும் வாய்ப்புகளை எளிதாகப் பெற்று விட்டார்.

மேலும் தமிழில் சர்காருக்கு பின் இவர் எந்த படங்களிலும் கமிட்டாகி சூழ்நிலையில், மோகன்லாலுடன் மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்  வரலாற்று படமான மரக்கார்  அரபிகளிண்டே சிம்ஹம் என்ற புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் மோகன்லாலுடன் இணைந்து மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரே நேரத்தில் தந்தை மற்றும் மகனுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற தமிழ் நடிகை என்ற பெயரை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top