கீர்த்தி சுரேஷ் நடித்த 2 படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகிவிட்டார். இந்நிலையில் இவர் அடுத்து விஜய், தனுஷ் போன்ற பிரபல நடிகர்கள் படத்தில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.தமிழில் எப்படியோ வெற்றி கிடைத்துவிட்டது என சில காலங்கள் தெலுங்குப்பக்கம் செல்லலாம் என முடிவெடுத்துள்ளாராம்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தது போலவே தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யானுக்கு ஜோடி சேர வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளாராம், தெலுங்கிலும் நம்பர் 1 நடிகை ஆவாரா கீர்த்தி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.