fbpx
Connect with us

Cinemapettai

மெடலோடு செம்ம க்யூட்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்! கூட இருப்பது யாருன்னு பாருங்க!

keerthy-suresh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மெடலோடு செம்ம க்யூட்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்! கூட இருப்பது யாருன்னு பாருங்க!

கீர்த்தி சுரேஷ்க்கு கடந்த வருடத்தை போல் இந்த வருடம் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதேநேரம் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக வாழ்ந்து நடித்து கலக்கிய மகாநதி (நடிகையர் திலகம்) என்ற தெலுங்கு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த விருதுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

செம்ம கியூட்டாக தலைவர் 168 படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் மெடலை கையில் சுமந்த படி இருக்கிறார். பக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் இருக்கிறார்.

இந்த படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ்க்கு வரும் ஆண்டு சிறப்பாக அமையும் என்று வாழ்த்துவோம். ஏனெனில் ரஜினியின் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். எனவே 2020ம் ஆண்டு கீர்த்தி சுரேஷ்க்கு பெரும் பாக்கியமானஆண்டாக அமைய போகிறது.

keerthy-sathish

keerthy-sathish

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top