Connect with us

Cinemapettai

ஓணம் புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள்

keerthy-suresh

Cinema News | சினிமா செய்திகள்

ஓணம் புடவையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. செம ஸ்லிம்மாக வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் வந்த கொஞ்ச நாட்களிலேயே மக்கள் மனதில் நிலையாக இடம் பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்தை பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் கொடைக்கானலில் தொடங்கியதாக இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இவர் கேரள முதலமைச்சரிடம்  விருது வழங்குவது போன்ற புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஓணம் பண்டிகை அன்று எடுக்கப்பட்டதால் கேரளாவின் பாரம்பரியமான ஓணம் புடவையில் ஒய்யாரமாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.  சற்று உடம்பை குறைப்பது போன்று ஸ்லிம்மாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

keerthy-suresh

keerthy-suresh

keerthy-suresh

keerthy-suresh

keerthy-suresh

keerthy-suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top