Photos | புகைப்படங்கள்
அடையாளம் தெரியாமல் மாறிப்போன கீர்த்தி சுரேஷ்.. ஷாக் ஆகாமல் சைட் அடிக்கும் ரசிகர்கள்
Published on
நடிகை அனுஷ்காவிற்கு பிறகு சினிமாவிற்காக உடம்பை குறைக்கும் நடிகைகள் சில பேர் மட்டுமே. அந்த சில பேரில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். தற்போது வெளிவந்துள்ள புகைப்படங்களை பார்த்தால் அநியாயத்துக்கு உடம்பை குறைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
இது தமிழ் படத்திற்காகவா அல்லது தெலுங்கு படத்திற்காகவா என்று வரப்போகிற அடுத்த அடுத்தப்பட போஸ்டரை பார்த்தால் தெரியும்.
கீர்த்தி சுரேஷுக்கு வரிசை கட்டி நிற்கும் படங்கள் மிஸ்.இந்தியா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வெளிவர காத்துகொண்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ் படத்தில் தலைவர்168-டில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்து வருகிறார். பென்குயின் என்ற படம் முடிந்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

keerthy-suresh

keerthy-suresh

keerthy-suresh

keerthy-suresh
