Connect with us

Cinemapettai

உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஆளே மாறிப் போன கீர்த்தி சுரேஷ்.! அட இப்படி ஒரு மாற்றமா?

keerthy-suresh

Cinema News | சினிமா செய்திகள்

உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஆளே மாறிப் போன கீர்த்தி சுரேஷ்.! அட இப்படி ஒரு மாற்றமா?

கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு மலையாளம் போன்ற மற்ற படங்கள் அதிகம் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்கார்.

தற்போது இவர் போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட்டில் அஜய் தேவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். தனது முழு உடலையும் குறைத்து ஆளே மாறியுள்ளார். அவர் சமீபத்தில் வெளிநாட்டில் பயணம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அட நம்ம கீர்த்தி சுரேஷ் இப்படி இருக்கிறார் என ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளார்.

keerthy suresh

keerthy suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top