Photos | புகைப்படங்கள்
நம்ம கீர்த்தி சுரேஷா இது.? பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கே!
கீர்த்தி சுரேஷ் என்ற ஒரு நடிகையின் சுவடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஹிந்தி பட வாய்ப்பை நம்பி பல படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்புகளை உதறி தள்ளி விட்டு சென்றார். அதன் பலன் தான் தற்போது அதிக அளவு படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

keerthy-suresh
மேலும் உடல் எடையை குறைத்த கீர்த்திசுரேஷ் ரசிகர்களை கவர தவறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்ததில் ரசிகர்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லை.
சர்கார் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படவாய்ப்புகளும் இல்லாமலிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்கள் ஓரளவு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

keerthy-suresh
கேரளாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான மரக்காயர் எனும் சரித்திரப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். இந்த படத்தின் கீர்த்தி சுரேஷ் கெட்டப் வெளியாகி வைரலானது.

keerthy-suresh
தற்போது விளம்பரத்திற்காக புடவையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, இதனைப் பார்த்த ரசிகர்கள் கழுத்து ஒட்டகச்சிவிங்கி போலாகிவிட்டது என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.

keerthy-suresh
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

keerthy-suresh
