fbpx
Connect with us

Cinemapettai

கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.! குதுகலத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

keerthy

News | செய்திகள்

கீர்த்தி சுரேஷ் எடுத்த திடீர் முடிவு.! குதுகலத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபுவுடன் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு விஜய், சூர்யா, விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கில் பவன் கல்யாண் மலையாளத்தில் துல்கர் சல்மான் ஆகிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இதனை பார்த்த சினிமா பிரபலங்கள் இவர் இனிமேல் வளர்ந்து வரும் நடிகர் கூட நடிக்க மாட்டார் என்றும் அவர் பிரபலமான பெரிய பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பார் என கிசுகிசுத்து வந்தனர்.

அந்த செய்தி கீர்த்தி சுரேஷின் காதிற்கு போய் சேர்ந்ததா என்று தெரியவில்லை, இவர் தற்போது ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகரான ஆதிக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் தற்போது கிடைத்துள்ளது.

மேலும் இக்பால் போன்ற படங்களை இயக்கிய நாகேஷ் குகுனூர் ஒரு இயக்கும் படத்தில்தான் ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என கூறியுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் எல்லாம் அப்படி இல்லை அவர் எப்பயும் போல எல்லாரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top