Keerthisuresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் அனைவரின் பார்வையை கவர்ந்தாலும் தெலுங்கிலும் முக்கியத்துவம் பெறவேண்டும் என தீவிற முயற்சி செய்து வருகிறார்.

முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் அவர் தெலுங்கில் ரூ 1 1/2 கோடி சம்பளம் வாங்குகிறார். நேனு லோக்கல் படம் வெற்றியை தொடர்ந்து அவரின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது.

தற்போது பவண் கல்யாண் மற்றும் திரிவிக்ரம் படத்தில் நடிக்கும் அவர் இப்போது 3 கோடி சம்பளம் வாங்குகிறார். இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாக்கபடுவதால் தயாரிப்பாளர் ஒகே சொல்லிவிட்டாராம்.

இதனால் மற்ற படங்களிலும் இதே கண்டிசன் போடுகிறாராம். அனுஷ்கா வாங்கும் இந்த சம்பளத்தை கீர்த்தி சுரேஷ் வாங்கிறார்.